துழாவித் தகித்து …

இதழ் பதித்து
முலை திருகி
விறைத்த காம்புகள் வருடி
தொப்புள் குழி துழாவி
சிலிர்த்த மயிர் நுகர்ந்து
அலையும் கரமும்
சுழலும் நாவும்
விடைத்த நாசியும் …
குவித்து தலைமயிர் பற்றி
இழுத்து அழுத்தி
இன்னும் இன்னும்
வேண்டும் நின் கரங்கள் …
கேட்கக் கேட்க
தீராமல் தருவேன்
அன்பே
நீ எனக்கு?

08.08.03

(கேள்வி பதில் விளையாட்டில் கென் கேட்டிருந்த காதல் கவிதைக்கு ‘போனஸாக’ கொடுத்தது)

Advertisements
கவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: