எப்புறம்?

இந்தப்புறம் திரும்பியவனுக்கு

அந்தப்புரம் தெரிந்தது

அந்தப்புரம் தெரிந்தவனுக்கு

எந்தப்புறமும் தெரிந்ததில்லை

அந்தப்புறம் திரும்பியவனுக்கு

இந்தப்புறம் தெரிந்தது

இந்தப்புறம் தெரிந்தவனுக்கு

எந்தப்புறமும் தெரிந்தது

அப்புறமும் விரிந்தது.

04.08.18

கவிதை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: